Tuesday, 10 November 2015

செல்லக் கவிஞர்

செல்லக் கவிஞர் 

ஒரு ஊரில் ஒரு கவிஞர்
ஒரே குலத்தில் உதித்தோம் நாங்கள்
ஒத்த மரபை ஒழுகும் நகரத்தார்
ஓங்குமவர் புகழில் நிமிர்ந்தோம் நாமே
பாலகர்க்கே வாழ்வை ஈந்து, இன்று
பாலசாகித்ய அகாதமி விருதும் பெற்றார்.
வந்தீர் ஐயா, எந்நகர் தனிலே,
வல்லமை எம்முள் வீசிச் செல்வீர்.

புயலாய் ஓடும் பெற்றோர்
புதைத்தனர் பிள்ளையின் மகிழ்வை
காலம் கழிந்தது நாளது சுழல
காலும் கையும் ஓய்ந்தது அதிலே
பலியோ ஆனது குழந்தை பாவம்
பலவாய்க் கண்ட கனவுகள் கரைய
குழந்தைக் கவிஞர் வந்தீர் அய்யா!
குதூகலம் சிறுவரில் மீட்டுத் தர!

சிரிக்க மறந்த சிறார் தமக்கு
சின்னச் சின்னக் கதை சொல்லி
தொலைக்காட்சி பிம்பம் விட்டு
தொலைவில் இட்டுச் சென்றீரே!
பேசித் தீர்க்கவோ மொழி கற்றார்?
பேதைமை போக்கும் படித்தல் என்று
பாட்டும் கதையும் பதிப்பில் இட்டீர்
பாடி ஆடி மகிழ, மக்கட்செல்வம்.

நாயும் பூனையும் ஆடும் கோழியும்
நயந்து வெளிவரும் புலவரின் பாவில்
ஞாயிறு திங்கள் விண்வெளிக் களமென
ஞானப் பொறியைத் தூண்டும் வரிகள்
பெட்டகம் நிறையப் புத்தகம் தந்து
பெற்றவள் போலே புரிந்து கொண்டீர்
குழவியும் மொழியும் செல்வமாய்க் கொண்டு
குழந்தைகளுக்கே 'செல்ல'மானீர்!

Thursday, 8 October 2015

Missing


Missing this boy!
Who has always been
Source of my joy
And eager to entertain.

Grown as he is
Dropping all innocence
Stranger in manners
Now we grow as friends.

Change in form
Does change you man!
Parents in boats same
Agree to the thought of mine?

Wednesday, 12 August 2015

குழந்தையின் அழுகுரல்

குழந்தையின் அழுகுரல்
குதூகலக் கருவறை 
சொல்கிறது என்னவோ
சொந்தமான மொழியில் 
பள்ளியில் கற்கவில்லை 
பற்றுகிறாள் அன்னை
உலகமே அறிந்தவள்
உலகம் வேறென்ன...
நீ தானே கண்ணே
நிலமாய் தாங்கும் தாய்க்கு.

பெண்ணின் பல ரூபங்கள்.



மகளாய் வருபவள் மகாலக்ஷ்மி
செல்வமே பிறந்தார் போல,
தந்தையின் செல்லம் அவள் 
மங்கையாய் மலர்கையில்
மண்ணைத் தூற்றும் காற்றாய்
கண்டவர் மனதைச் சாய்க்கிறாள்.
நெஞ்சம் தொட தலைவன் வர
தஞ்சம் புக தயாராகிறாள்
கைப்பற்றி தனதான பின்
செய்யாதன செய்து நிற்கிறாள்
சட்டம் எழுதி எங்குமில்லை
திட்டம் தானே வகுக்கிறாள்
குறிப்பறிந்து கடமை ஆற்றி
குடும்பத்தைத் தாங்குகிறாள்
தாய் ஆகும் போது பூமாதேவி
தாங்கும் திறன் அபாரம்
புதுப்புது பாகம் தோன்ற
பழையதென்ன முடிந்ததா?
அடுக்கு மாடி கட்டிட
அகலுமோ கீழ் தட்டு?
விரிந்து பரவும் பொறுப்புகள்
பறந்து பற்றி ஆற்றுவாள்.
விழுந்து விழுந்து சேவைகள்
பழகிச் செய்யும் பெண்ணுக்கு
பொன்னும் பொருளும் பூட்டிப்பார்
புன்னகை அதனால் பிறக்கலாம்
நிலைக்கும் அது என்று மட்டும்
தலைகீழ் கணக்குப் போடாதே!
என்ன தான் செய்தாலென்ன
தன்னலமற்ற அன்பு அவள்
தெய்வ உள்ளம் கொண்டாலும்
மெய்யில் அவளும் ஜீவனே
பக்குவம் பெற்று மீண்டிட
தக்க காலம் பிடிக்காதா?
நட்பைத் தானே தேடுகிறாள்
நயந்து வழங்க முடியாதா?
உன் மனமும் குணமும் பொறுப்பவளை
உள்ளங்கையில் தாங்க வேண்டாம்
போற்றிப் புகழ வேண்டாமய்யா
குற்றமே சொல்லிக் குட்டாதிருமே!
 

Speak Up Guys!!

When thoughts germinate
Don't close your ears' gate!
Let it flow, from ones so dear
They chose you for a listener.
Water the expressive minds
Never draw the grey blinds
The sapling dies of intimidation.
Let it grow with your motivation.
Parents, listen to your children,
Though they sound too modern
Husbands, listen to your wives
Listening is not obedience!
Wives, hear your husbands
They speak sense at times.
Unless you lend your ears
You can't know their hearts.
So people there, come on!
Express and keep it on,
Be with the world to connect
Not wait till you get perfect!

காற்றே என்னைத் தழுவு



காலாற நடக்க வேண்டும்
காற்றை நெஞ்சோடு தழுவியே
காகம் குருவி முன்னே வரும்
காணும் போதே பறந்து விடும்.
சிந்தனையும் ஆயிரம் வரும்
சிம்மாசனம் போட்டு ஆண்டிட
சிலவற்றைக் காத்து மற்றதை முறிக்க
சிங்கார வாழ்க்கை நம்மை வரவேற்கும்.


நிலையற்ற வாழ்வு


மாறி மாறித் தடுமாறும் மனம்
மரம் விட்டு மரம் தாவும் குரங்கு.
மண்டியிட்டு சொல் கேட்க அறியாது
மனம் போன போக்கில் போகும் ஜீவன்.
எரியும் தீபம் ஒளி தருவது கூட
எண்ணெய் இருக்கும் வரையே, பின்
என்னை உன்னைக் காண்பது ஏது
ஏறிவரும் சூரியன் எழுந்து வரும் வரை?
நவின்ற இன்சொல் நிற்பது எது வரை?
நாவிற்கும் செவிக்கும் இடைப்பட்ட தூரம் வரை
நற்சொல் நஞ்சாய் மாறி நகமாய்த் தைக்க
நொடி கூட எடுப்பதில்லை, கண்டீரோ?
மேகம் சூழ்ந்த வானம் எத்தனை கணம் வரை?
பேரும் புகழும் அவ்வாறே, வரும் போகும்.
சேர்ந்த முகில் கூட்டம் பிரிவதே இயல்பு.
சேதம் உனக்கே பேதையே மாயையில் மயங்கிட.

இறையன்பு


விலையில்லாமல் வீசும் காற்று
தலை முதல் கால் தொட
இதம் இதம் இது போல் இல்லை
இயற்கையில் தெரியும் இறையன்பு.
நயந்து வடிக்க மொழி இருக்கையில்
நன்றியுணர நெஞ்சே வேண்டும்
தாய் போல் உவகை தந்து வரும்
தன்னலமற்ற மேலவன் கருணை.

நீயே உனக்கு உலகம்!

தாயே உலகம் தவழும் காலம் வரை
தேடித் தேடி நண்பர்கள் சேர்த்து
விறுவிறுவென வளர்ந்த பின்னர்
வீடு வெறும் தங்கும் அறையே.
தனிமை தட்டும் நேரத்தில் தாய்
தனக்கென உலகம் திறக்க வேண்டும்
இறைவன் சேவையில் ஈடுபட்டு
இன்பம் காண்பது மிகுந்த சிறப்பு
வட்டம் தொடங்கி முடிவது போல்
வாழ்க்கை இணைக்கும் கோடுகளை.
பறந்த குஞ்சுகள் என்றேனும் தாயின்
பரந்த மனதை நிறைக்க வருமே!

Live As You Like

You feel good not knowing why
Unawares comes too melancholy
But both encroach your mood
Entire mind do they spread
You may locate a reason for wrath
But not a concrete cause for mirth!
Pick and choose that drives you cool
And give the longest term to rule.

Mother's Day Hymn



Day and nights of mom are lost to an infant
Partial truth my comrades, this statement.
Child is her world, still sounds incomplete
Its not just her world, not just a planet
Its her universe, with the rise and fall of sun
Twinkling stars with the bulging bright moon
Anything new discovered by an astronomer
All that is her child for this simple mother.
She is the most efficient project manager
In executing each of her child's desire
An invisible hand in your life, always giving
Never extended for taking nor expecting
Let each one express love to their mother
Because thats the only price for care
Fill all the air with prayers so profound
For the noble soul playing proxy to God.

Love Forever

Love is a bond between two hearts.
An inexhaustible adhesive to join parts
Love evokes in you assorted feelings
Joy, relief, thrill, care and confidence
Exists not only between man and woman
But holds any two hearts in any relation.
Love does tie children to a parent
So does with teacher to a student
Not all his time gives a friend, yet
What he gives he does give 100 percent.
Love is sharing thoughts without rebuke
Stories published in many a book
Yet words can't explain love's flavor
Which is prime with the Divine Father
Love on human level has all the fervor
Being mortal, lives short, that's the fear.
Hence men! unreciprocated love you bear
Keep it for the Lord, He is always there.

பெண்ணின் தந்தை

கன்னியா தானம் செய்யும் தந்தை
கண்ணில் கொட்டும் ஆனந்த ஓடை.
மாப்பிள்ளை என்னவோ சிறுபிள்ளை,
மகளும் அவனும் சம நிலை
தான் காத்து வளர்த்த இளநாற்றை
தனதாய்க் காக்க வல்லார் சம்மந்தி
தாரை வார்த்துத் தந்தேன் என் கண்ணை
தந்தை இனி நீரே என்றது கண்ணீர்.

Father of a Bride!

Giving his daughter's hand to the groom
There are tears in father's eyes like a stream
The girl and boy get wedded, life one forever
Can youngsters play parents for each other?
There sees the father at the other father
To take his place and care for his daughter
The darling of my heart starts her flight
Guide her as I did, bring her out of fright
What not is the tears of the dad meaning
Because its his treasure that he is parting.
The big hug between the fathers is so intent
Gives all the confidence, faith and content.
Evoked by the wedding attended today...

With the Kids


My VCC kids composed this short poem with my guidance. Team work!!
There was a pony
Who was very bony
Took me on his back
Along with my sack
Were I too heavy
For him to carry?
His job is noble
Helping many a people
Take sight of the Lord
At the hill top abode!

Not Always Right

Making mistakes now and then is good
Being pointed out for that is even better
Not just that you become experienced,
Of your own self you get familiar

Whether you are open or closed
Know this! When you say, 'I 'm right'
The castle gate in you gets locked.
Saying,'Yes, I was wrong' is not light.

Say once. First is always the steepest!
Yet tread the dreaded path and see
Less resistance makes the flow smoothest
To sting is not the aim of a honeybee.

Holding on and on and on to 'me'
Is the habit of 'I' come what may!
Only exit to let 'I' and 'me' flee
Is to grease the rust off the way.

All friction gone and all noise down
Gain is a day free of disgust,
Admit and see the 'I' flown
Spreading around peace and trust.

துறவு நிலைக்க வேண்டும்

ஆசை துறந்தார் போல் உணர்கிறேன்
வேசம் இல்லையா என ஆராய்கிறேன்
மின்மினிப் பூச்சியாய் சிந்தனைகள் உலவ
நிச்சயமாய் கண்டறியப் புறப்பட்டேன் என்னுள்ளே!
காந்தம் போலே ஆசை, இழுக்கும்,
காற்றில் மின்னும் வண்ணத்துப்பூச்சி போல்
கண்ணைக் கவர்ந்து நெஞ்சை அள்ளும்
எண்ணம் போலே மிதக்கச் சொல்லும்
உண்பதில் ஆசை, உடுப்பதில் ஆசை
உற்றார் அன்பைப் பெறுவதில் பேராசை!
தன் புகழ் நாலு பேர் பாடிக் கேட்க ஆசை,
எண்ணம் முழுமையும் கொட்டித் தீர்க்க ஆசை
செவியில் நுழைந்து மனம் கவ்வும் இசை
கவியின் சிந்தை மொழியில் காணும் அழகு,
வெள்ளித் திரையின் பாத்திர இயல்பெலாம்
உள்ளே பூட்டி, வளர்க்கும் கனவில் ஆசை
கணவன், பிள்ளைகள் அமைதி கொள்ள ஆசை
கண் கவர் பொருட்கள் தனதாக்க ஆசை
கட்டிலில் கால்கை நீட்டி ஓய்வெடுக்க ஆசை
ஆட்டி வைக்கும் ஆசை ஆட்படுத்தும் ஆசை
காந்தம் காட்டி பார்க்கிறேன், பரீட்சித்து,
சாந்தமாய்ப் பார்க்கின்றன இரும்பும் காந்தமும்
ஈர்க்கவில்லை எனை ஒன்றும் - வேண்டுகிறேன்
தீர்க்கமான மனம், இதுபோன்றே நிலைத்திட!


Pachai Thenkuzhal



This is called Pachai Thenkuzhal which means half fried chakli which is a dashing treat for kids. But I hardly make it as I am too busy(lazy) to take the chakli maker, make the dough, fill it into the instrument and make it flow into the hot oil and take it half fried and serve. Yet all this is not as difficult as making the dry flour, the basic ingredient for the chakli which is a combination of rice and dhal in specific proportion. The dry flour is very dutifully handed over to me by my mom every now and then which I stock safely and assign her the task of using them while she visits us. Never do I ask her for this particular flour though she is an expert in making that. With such a story to narrate you would be surprised how I got to post this pic now!
How else would I have made it but accidentally?
Yes you read it right. I made it accidentally. As usual just now my son wanted something for a snack for the evening. All other options closed, I decided I would make kozhukattai for him, which is again I don't attempt often but not as scarce as the former. The flour for that is simple rice flour but we make it with the one which is used for making rice noodles (idiappam) which again stock given by mom. So I dug into my freezer and took out the flour, boiled water and put the flour and stirred, it beautifully clumped without lumps and changed color. Changing color is important but not so immediately as I put it in water. So the subconscious doubt that I had whether it was not the chakli flour came more certain. And the wonderful aroma it steamed out confirmed the doubt and I had cooked the chakli flour instead of the rice flour. Wondered how the color could be so unblemished white!
Switched off the stove, redialed my mom and told the error, what I thought and did what, checked if it would not change the flour's composition much so that I could still make the half fried chakli out of it. I had to decide to do that in haste now, lest I should leave my son hungry yet more time and waste the effort of my tireless mom.
Thus I made it finally, no other way I would have chosen to make it than this unplanned emergency way. Brighter side of it is it came perfectly well, the mixing in piping hot water did not distort the output a little. Told my mom the good news. An experience she can add to her cooking history!
Ultimately all happens for good and here good for my son, who loves it, more because it is such a rare commodity with me. I told him, " You are lucky Hari!" Really! But nothing ends without a lesson. Therefore 'moral of the story' is the most unsought after job of making chakli is not a big deal. One more cloud clearing in the sky of ignorance.


Verse by kids...

Today in VCC with senior kids Rachit, Akshaya and Ryvat, started this short verse and ended just now.
Along the garden, a long walk
With a lot of interesting talk!
My comrade was in bliss
Replying to all my quiz
How he searched for Krishna
In the groves of Vrindhavana
Dipping his feet in the Yamuna
Heart soaked in Madhusudana.
On and on, on love, he spoke
The throat did finally choke.
Eyes can't stop a drop of tear,
When God's presence is clear!

அத்தை




அத்தை
மகனைத் தந்து மாமியார் ஆனீர்
மருமகள் பதவி எனக்கே தந்தீர்
மகளாய்க் கற்றேன் பெற்றவளிடம்
மணமுடித்துக் கற்றதெலாம் உங்களிடம்
அருகமர்ந்து கேட்டிலேன் பாடங்கள்
ஆங்காங்கு கண்டதே ஏராளம்
'கணவனை சமாளிப்பது எப்படி'
கவர்ந்து படித்தீர் புத்தகம்
தன்னை மாற்றும் உத்தி ஒன்றே
தக்கதென்று, சொல்லாமல் சொல்வீர்
மகனை வளர்த்து ஆளாக்க, உங்களின்
மகத்தான மனம் உணர்ந்தேன்.
என் கணவனான உங்கள் மகன்
என்னென்ன செய்திருப்பார் அறிகிறேன்
எங்கள் மகனான உங்கள் பேரன்
என்னிடம் பழகுதல் காண்கையில்.
தன்னை உருக்கி விதம் விதமாய்
தங்கம் தரும் ஆபரணம் போல்
உற்றார் தங்கள் இலக்கை வெல்ல
உருவம் துறந்து மிளிர்ந்து விட்டீர்
இன்றோ தொட்டீர் அறுபது வயதை!
இன்னும் இன்னும் கற்கத் தயார்!
இந்தப் பாடம் ஒன்றைத் தான்
இனி வரும் மக்கள் கற்க வேண்டும்
உதாரண வாழ்வு, படிப்பில் இல்லை
உடுப்பில் இல்லை பணத்தில் இல்லை
தன்னைக் கரைத்துத் தூணாய் நிறுத்திய
தாய் உள்ளமே அரியதொரு உதாரணம்
வாழ்த்துப் பாட வயதில்லை எனினும்
வணங்கிப் போற்ற விழைகிறேன்
மாதவன் திருவடியில் வேண்டுகிறேன்
மாதரசி உங்களுக்கு சீரான உடல்நலம்.

Animal No Match!



குரல் உயர்த்தி அச்சுறுத்தும் மனிதன்
குணத்தை மறந்து விட்டவன்.....
ஒப்பிட ஏன் மரமோ மிருகமோ?
ஒப்பவில்லை மனம் உவமைக்குக் கூட!
Raising one's voice to quieten the opponent
Meanest of all defence and armament
To give a candid picture, looked for a simile,
Alas! Sin to compare with an animal or a tree!
Arose on seeing a fight between a rickshaw wala and his passenger.

Friday, 17 July 2015

Work on a Holiday!

Do you know, what is a weekend?
The five day week that end
In a free, open day unbound
Alarms not breaking our head

Not so early cookers whistle
Hardly any formal-worn people
No school bus honking
Fathers' car not pooling

Running executives on roads
Look children loving dads
The all expansive career race
Camps for rest and peace

Yet some remain the odd one out
Leisure is a word out of thought
Family has unending weeks
When into the holiday, work creeps.

Busier could be each of your friend
Spending time with kids and husband
Value of that, you well understand
Lonelier than ever is a weekend.


Thursday, 22 January 2015

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !


மனம் அமைதியாய் இருக்கும் போதே செய்ய நினைப்பது அனைத்தையும் யோசிக்காமல் செய்து விட வேண்டும். அன்றேல், இந்த மனம் எப்போது எங்கே தாவும் என்று சொல்ல முடியாது.

முன்பெல்லாம் என் கோபத்தை ஆத்திரத்தை வார்த்தைகளில் எழுதி திட்டித் தீர்க்கும் நிறைவைப் பெறுவேன். சொல்ல முடியாமல் திணறுவது போல் தோன்றும். அந்தப் போராட்டம் சொல்லபோனால் என் வாழ்க்கையில் இருந்தது என்பதை விட என் மனதில் மட்டுமே இருந்து வந்துள்ளது. அந்த நிலையில் அது ஒரு வடிகாலாக இருந்தது.

இருப்பினும் அது பழக்கம் ஆகிவிட்டது, உணர்வுகளைப் பதிவு செய்வது. எனவே நல்ல உணர்வுகளையும் பதிவு செய்யத் தொடங்கினேன். வடிகால் என்பதற்காக அல்ல. மனம் கொள்ளவில்லை. என் நினைவாற்றல் நினைவகம் போதவில்லை. சேமிக்க ஒரு பெட்டகம் வேண்டியே வார்த்தைகளால் மாலை கோர்த்து சேர்த்து வைக்கிறேன். என் கணவர் பற்றி மட்டுமல்ல, பிள்ளைகள், பெற்றோர், தமக்கை, நண்பர், தோழியர், தெய்வம் அனைவரைப் பற்றியும்.

முதல் ஊடல்! (முதல் காதல் அல்ல)




சின்ன சின்ன ஊடல்
செல்லும் இரண்டொரு மணி
சற்றே பெரிய பிணக்கு 
பற்றும் ஓரிரு நாள்.
எனினும் இன்றோ என்னுள்
சினிமா போன்றே ஓடும்
முன்னாள் சம்பவம் ஒன்று
முதன் முதலில் கொண்ட ஊடல் (உன்னோடு நான்)
அரிது! ஏன் சொல்கிறேன் கேள்.
அறிந்தாய் நீ ஒரு நொடியில்
விரைந்தாய் எனை சரி செய்ய
புரியத் தொடங்கிய காலமது.

Friday, 9 January 2015

எருமை சிறுமை இல்லை!

எருமை போல் இருந்திட
எவரால் முடியும் சொல்லுங்கள்!
எருமை! எருமை! என்று
என்றும் திட்டும் மக்களே!

தொட்டால் குற்றம்
பட்டால் குற்றம்!
சொல்லும் சொல்லோ,
கொல்லும் பலரை!

தெரிந்து தான் நிற்குமோ?
தெரியாமல் நிற்குமோ?
ஆடாமல் அசையாமல்
அதிராது நின்றிடும்

எருமையின் குணம்
எதிர்மறையாய்ப் பெற்றோமே!
எதற்குமே அதிர்வுதான்
என்றானது மனிதமனம்.

பசைபோல் உலகில் ஒட்டி
அசையாதே ஆட்டுவோர்முன்.
ஆட்டுவிப்போன் அவனென்று
ஆறுதல் உனக்கு வேண்டும்.

அறியாத எருமைபோல
அறிந்த நீ இருந்திடேன் !
விலையற்ற பாடம்
விலங்குகலிடமிருந்தும்!


Monday, 5 January 2015

Dwarka Somnath Yatra - My Experience!



Right from stepping out of the house the yatra was full of joy, lessons and realizations.

We travelled absolutely by the mercy of Krishna who operates through His devotees (here Hrydayaram Prabhu). Dissolving identity was the lesson here. Had to travel forgetting absolutely as Meena or Mani.

Somnath Katha made the Darshan meaningful. Registered every bit of information heard from Jagannath Priya Prabhu.

The Triveni Sangam was the most serene Ghat I have ever witnessed and I also witnessed how inspiration of any devotee would be, in the sense, Mani prabhu having watched many Prabhujis have a dip into the ghat got inspired to dip himself and did so and enjoyed it thoroughly too. Waiting all the while on the banks watching the beautiful seagulls and chanting with the matajis the seagulls' behaviour unveiled a lesson to me which I came home and composed it as a poem. One was not enough and I composed another one. Would share the same in this forum, soon.

The Katha of Yadhu dynasty annihilation at Somnath near Balram Gufa (if I am not wrong) has gone as deep into memory as the back waters/river that kept us chilling through out the katha. The group photo was one of its kind.

Stay with all devotees brought us closer and association of matajis reminded us of my childhood friendship and cheer.

The play at beach was one of my best, long hours along the waves picking pebbles with the youngest of the yatries Ishani and Nandhana followed by Dumbsharads with the entire group. The love and affection shared among devotees in their full mirth and cheer was as big as the sea itself. Dumb sharads brought the best out of the devotees, that too Rachit finding outDhan and Rishi finding out Van for Dhanvantri, and Ayush finding out Bharat. It also goes on to prove that elders don't always teach and children don't always learn, it could be vise versa!

Mani prabhu's part in Kabbadi was significant in the mutual association of himself and other prabhujis. 

The travel by bus to Dwaraka visiting Madhav Mandir, Krishna Rukmini Vivah place and Jambhavan Gufa entry and katha, all I have recorded in my notebook so that I can read again and relive the moments as memory could not be relied for long. The drama amidst our shortage of time was really awesome. Each one did their part so well. Mani Prabhu's dialogue triggering ripples of laughter before even I heard it properly was the height. The choice of Jagannath Priya Prabhu of characters deserves a big hats off. Audience were part of drama by enjoying it to full. The thrill in instant dramas are surely as much fun as prepared ones. Got an idea how I can get my kids do. The kids made my brows raise here as well. They stood near the partakers and I kept ushering them to get off stage as they were causing disturbance to the drama. They were lingering around there only and I found them having part as Krishna's friends and at the end as the horses of His chariot. When I told them they did their part well, one of them said, 'yes, see we had a part, thats why we stood there, you thought we were standing there and disturbing the drama.' The kind of justice and light that sparkled in her (Ishani I think) eyes made me feel its not always that we know everything. Awareness of our own ignorance is the top most lesson for melting our false ego. 

Balka Teerth was the most peaceful place of all. Thankfully was neither commercial not crowded. The lesson that one should close their eyes detaching from worldly, social ties to go back to godhead at the time of death was the cherry on the icecream. 

The bus travel with the exchange of eats and experiences of devotees made the journey time worth spent. I had not disclosed the fact that we would part from the group next day and travel quicker around Dwarka to catch our train at 1pm, till the last moment as I didn't want the feeling of 'missing' come among us matajis who by now had developed better friendship and sharing amongst us. 

Yet got to meet the group at Bet Dwarka and had safe journey home with Manikantan Prabhu reminiscing the whole yatra. It was an excellent time spent with the devotees. Prasad was sumptuous. 

Thanks to each member of the yatra. The youth made it great for the elders and thanks to Jagannath Priya prabhu and Sarvabhauma Prabhu.

Hari Bol
Malini Karuna Devi Dasi

Sunday, 4 January 2015

Touched Me, Untouched Creature!

Birds, wonders of His creation
Seagulls are complete perfection!
Sit and swim on water
Yet stay so dry and clear?


Flight from the sea
So smooth and free
Touching water so much
Yet not touch as such
So should all human
Sail the life's ocean
Living amid emotions
Yet free from all commotions
Moment to moment
Life might torment
But to live beyond
Leaving the mental bond
Remain absolutely unaffected
From all that's good or bad
Like the mystic seagull
Living in the sea, water full
Yet unabated forever
Does get wet never!

Shedding Thoughts Like Water

Oh You beauty, Seagull!
You are so wonderful.

You were in sea the past moment
Tell and no one will believe the fact

How do you manage to swim and fly,
All your life in water, staying dry?

Like your water is my thought
Surrounds my life out and out

How you get apart from it,
So I try, with all my might.

The God who made you
Has even made me too.

Now I appeal to That Parent
'Teach me that detachment'