Sunday, 25 September 2016

கோலம் நினைவூட்டிய பாசுரம்

இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி,
எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே!
உலகளந்தான் வரக் கூவாய்.

No comments:

Post a Comment